இலங்கை வரலாற்றிலேயே முதல் திருமணம் இதுதான்! தென்னிலங்கையில் பலத்த எதிர்பார்ப்பு!!

275shares

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனின் திருமணம் இன்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இத் திருமண நிகழ்வு இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத் திருமண நிகழ்வு பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த திருமண நிகழ்வானது அலரி மாளிகையில் பல அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சத்துர சேனாரத்னவிற்கே இவ்வாறு பிரமாண்டமாகத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீடத்தின் மருத்துவ மாணவியான சரூபா சமன்கி மனதுங்க என்ற பெண்ணுடனேயே இன்று சத்துர சேனாரத்ன திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

இத் திருமண நிகழ்வே இலங்கை வரலாற்றில் அலரி மாளிகையில் இடம்பெறும் முதல் திருமணம் என குறிப்பிடப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?