புலம்பெயர் தமிழரின் மற்றொரு பெருமை!!

1389shares

ஒரு இனத்தின் அடையாளத்தில் அதனது கலையும் ஒரு முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக புலம்பெயர் தளத்தில் கலைகளின் ஊடாகவும் எமது அடையாளத்தை வளர்த்தாகவேண்டிய ஒரு முக்கிய கடப்பாடு எமது இனத்திற்கு இருக்கின்றது.

எம்மவர் திறன்களை அடையாளம் காண்பிக்கவும், கலையுலகில் அவர்கள் எழுந்து பிரகாசிக்கவும் என்று உலக அரங்கில் ஒரு மேடை அமைத்து, அந்த மேடையில் எமது குழந்தைகளின் அசாத்தியத் திறமைகளை உலகிற்கு பெருமையுடன் காண்பிக்கவென்று ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சி நடாத்தும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிதான் 'தங்கத் தமிழ்குரல்' நிகழ்ச்சி.

திங்கள் முதல் வியாழன் வரை தினமும் ஐரோப்பிய நேரம் மாலை 8 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் முதலாவது அங்கம்- ஒரு தமிழனாக உங்களை நிச்சயம் பெருமைகொள்ளவைக்கும்..

இதையும் தவறாமல் படிங்க