பாடசாலைக்கு தேவையான பல தரப்பட்ட பொருட்களுடன் IBC தமிழின் வெள்ள நிவாரண பணி !!

29shares

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து அயராது வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐபிசி தமிழும் வெள்ள நிவாரண பணியை ஆரம்பித்தது. ஐபிசி தமிழ் ஆரம்பித்த வெள்ள நிவாரண பணிக்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் மட்டுமன்றி புலம்பெயர்வாழ் மக்களும் தாம்மால் முடிந்த உதவியை பொருட்கள் மூலம் ஐபிசி தமிழின் யாழ் கலையகத்தில் ஒப்படைத்தனர்.

இதனடிப்படையில் ஐபிசி தமிழின் வெள்ள நிவாரணபணி நடைபெற்ற இடங்களை வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி மூலம் காணலாம்....

இதையும் தவறாமல் படிங்க