கைவிடப்பட்ட 9 பேரப்பிள்ளைகள்..! வயது முதிர்ந்தும் கடனோடு போராடும் வாழ்க்கை ...!!!

74shares

போர் தாண்டவமாடிய பூமியான முல்லைத்தீவு மாவட்டத்திலே மூங்கிலாறு பிரதேசத்திலே 200 வீட்டுத்திட்டம் என்னும் சிறிய கிராமம் காணப்படுகின்றது.

இங்கு தான் முத்துமணி அம்மா வசித்து வருகின்றார். தனது 2 பிள்ளைகள் பெற்ற 9 பேரப்பிள்ளைகளை தனியே வளர்த்து வருகின்றார்.

வயது முதிர்ந்த போதும் கடன் பெற்று தனது பேரப்பிள்ளைகளின் வாழ்க்கைக்காக போராடும் முத்துமணி அம்மாவின் துயரத்தை வெளிக்காட்டுகிறது ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி .....

இதையும் தவறாமல் படிங்க