ஈழப் போருக்கு முன்னதாக இலங்கையின் மிகப்பெரிய உப்பளம் ஆனையிறவு !

37shares

யாழ்ப்பாண குடாநாட்டை வன்னி நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிறவுஇ இலங்கையின் வடமாகாணத்தின் ஓர் கடலோர சமவெளியாக அமைந்திருக்கிறது. இது கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

ஈழப்போருக்கு முன்னதாக இங்கே தான் மிகப்பெரிய உப்பளம் அமைந்திருந்தது. இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட ஆனையிறவை ஐபிசி தமிழின் ஊர்முற்றம் நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. நீங்களே பாருங்கள் .....

இதையும் தவறாமல் படிங்க