நாதியற்று தனியனே வாழும் தம்பதியினரின் 2009 ற்க்கு பின்னான வாழ்க்கை !!

16shares

காஞ்சிபுரத்தில் வசிப்பவர் தான் செல்லத்துரை பொன்னுச்சாமி. இவர்களை பற்றி சொல்லுவது என்றால் இவர்கள் ஈழத்தவர்கள் அதிலும் வறியவர்கள். இன்று வரை கொஞ்சம் கூட முன்னேற முடியாமலே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி எடுத்து வருகிறது. நீங்களே பாருங்கள்....

இதையும் தவறாமல் படிங்க