பிரான்ஸ்சில் வேலை முடித்து வீட்டுக்குள் சென்ற யாழ் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

1415shares

பிரான்ஸ்சில் உள்ள ஈழத்தமிழர் வீடொன்றில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த (08.08.2018) அன்று இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் பாரிஸ் நகரில் வசித்து வரும் இலங்கை நெடுந்தீவை சேர்ந்த நபர் ஒருவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த வேளையில் வீட்டு கதவில் உள்ள பூட்டு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பதட்டமடைந்த அந்த நபர் வீட்டுக்குள் சென்று பார்த்ததில் அலுமாரிக்குள் வைத்த பணம் மற்றும் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க