பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!!

  • Prem
  • August 27, 2018
594shares

பிரெஞ்சுகாவற்துறையினால் பரிஸ் நகரில் வைத்து வாள்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள்அதிரடியாக நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்திலும் இன்று இந்தசெய்தி முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.

பரிஸ் நகரின் 19 வட்டாரபோர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள்> பெரும்கத்திகள்>இரும்புகம்பிகள் கண்ணீர்புகை கருவிகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர்.

இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில்கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் இன்றும் தடுத்துவைக்கபட்டுள்ளனர். கொமாண்டோ குழுமோதல்களில் ஈடுபட தயாராகும் வகையில் இந்த தமிழ் இளைஞர்கள் குழு இங்கு நின்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?