பிரான்சில் திடீரென்று தீப்பற்றி எரியும் நோறெ டாம் தேவாலயம்!! அதிர்ச்சியில் மக்கள்!!

673shares

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரிலுள்ள 850 வருடங்கள் பழமைவாய்ந்த Notre-Damecathedral தேவாயலம் தீப்பிடித்துஎரிந்துகொண்டிருக்கின்றது.

தீ கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு தேவாலயம் முழுவதும் பரவிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

தீக்கான காரணம் இதுவரை தெரியாதபோதிலும், கட்டிடவேலைகள் தற்பொழுது அங்கு நடைபெற்றுவருவதால், அதன் காரணமா விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


இதையும் தவறாமல் படிங்க