பிரான்சில் குண்டுவெடிப்பு! லியோன் நகரில் படையினர் முற்றுகை!!

616shares

பிரான்சின் லியோன் நகரில் இன்று மாலை இடம் பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

லியோன் நகரின் மையப்பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக்குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சந்தேக நபரை காவற் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

குறித்தநபரே வெடிபொருள் அடங்கிய பொதியொன்றை மிதிவண்டி ஒன்றில் வைத்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு தாக்குதல் என்பதை பிரெஞ்சு அரச தலைவர் இமானுவேல் மக்ரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது குறித்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பிரெஞ்சு இராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்