பிரான்ஸில் அகதி தஞ்சம் கோருபவர்களுக்கான இறுக்கமான கட்டுப்பாடுகள்

319shares

பிரான்ஸில் அகதி தஞ்சம் கோருபவர்களுக்கான இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதற்கான முக்கிய நகர்வாக இன்றையதினம் பிரான்ஸ் பிரதமர் தனது அமைச்சரவையுடன் கலந்துரையாடியுள்ளார்.

ஏற்கனவே இது நாடாளுமன்றில் கலந்துரையாடப்பட்டநிலையில் தற்போது அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதால் இது சட்டவிதிகளாக வரக்கூடும்.

இந்த சட்டவிதிகளில் புலம்பெயர் அகதி தஞ்ச கோரிக்கையாளர்கள் என்னென்ன பாதிப்புக்களை எதிர்நோக்க கூடும் என்பதை அலசி ஆராய்கிறது இன்றைய ஐபிசி தமிழ் செய்தி வீச்சு

இதையும் தவறாமல் படிங்க