ஹிட்லரின் யூத இன அழிப்புக்கு உதவி செய்தது அமெரிக்கா - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்

204shares

மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 5 )

ஹிட்லரின் யூத வெறுப்பு – அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம் பற்றி விபரிப்பதானால் வருடக்கணக்காக அவற்றினை விபரித்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.

அப்படிப் பல வருடங்கள் விபரித்தாலும், அவற்றினை முழு வீரியத்துடன் புரிந்துகொள்வது கடினம்.

எந்தக் காரத்திலும் எந்த வித்தத்திலும் நியாயமே படுத்தமுடியாத இனப்படுகொலை அது.

ஒட்டுமொத்த மானுட குலத்தின் குரூர சுபாவம் விசுவரூபம் எடுத்த ஒரு சந்தர்ப்பம் அது. மனித இனமே வெட்கித் தலைகுனியவேண்டிய அளவிற்கு, கொடுமைகள் யூதர்களுக்கு எதிராக அங்கு புரியப்பட்டன.

இரண்டாம் உலக யுத்த காலப்பகுதிகளில் சுமார் 60 இலட்சம் யூதர்கள் நாசிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நாடுகளைப் பிடித்தபடி ஹிட்லர் அராஜகம் பண்ணிக்கொடிருக்க, யூதர்களை கொலைசெய்துகொண்டு நாசிகள் கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, அனைத்திற்குமே நிதி நியாயம் பேசுகின்ற அமெரிக்கா, என்ன செய்துகொண்டிருந்தது என்கின்ற உண்மை நிச்சயம் பலருக்கும் கசப்பானதாகவே இருக்கும்.

ஆம்! அந்த நேரத்தில் அமெரிக்கா இரகசியமாக ஹிட்லருக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் வெளித்தெரியாத சில பக்கங்களை மீட்டுப்பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம்:

முன்னய பாகங்கள்:

மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 1 )

மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 2 )

மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 3 )

மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 4 )

இதையும் தவறாமல் படிங்க