சிம்புவின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது - அன்புமணி காட்டம்.!

36shares

திரைப்படங்களில் நடிகர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகளை இடம் பெறச்செய்வது சமூகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் திரைப்படங்களில் அம்மாதிரியான காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகிறது மருத்துவர். ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி.

இந்த நிலையில் தான், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரக்கூடிய சர்கார் திரைப்பட பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இருந்த காரணத்தினால் பாமக எம்.பி அதனை கண்டித்திருந்தார். ராமதாஸோ ஒரு படி மேலே சென்று, பழைய ராமதாஸாக இருந்திருந்தால் சர்கார் படம் வெளியாகியிருக்காது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, அன்புமணியுடன் விவாதிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, சிம்புவின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. சமூகத்தினை பாதிக்கிற விடயங்களாக நாங்கள் குரலெழுப்பத்தான் செய்வோம் என காட்டமாக பதிலளித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!