மனைவி 8 மாத கர்ப்பிணி; போராடி வீரமரணமடைந்த தமிழன்!

436shares

நக்சலைட் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜெகன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் வீரர் ஜெகன் வீரமரணம் அடைந்துள்ளார்.

இந்த தகவல் 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் சிந்தியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`