சின்மயிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாரா வைரமுத்து? சின்மயி தாயார் பேட்டி!

181shares
Image

பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மீதான பாடகி சின்மயி-யின் பாலியல் துன்புறுத்தல் புகார் இணையத்தையும் ஒட்டுமொத்த தமிழ்திரையுலகையும் கலக்கிக்கொண்டிருக்கிறது.

தன் மீதான புகாரில் உண்மையில்லையென வைரமுத்துவும், பாலியல் வேட்டையாடும் பொய்யர் வைரமுத்து என சின்மயியும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வரக்கூடிய சூழலில், பாடகி சின்மயியின் தாயார் உடன் நமது ஐபிசி தமிழ் தொலைபேசி வழியாக மேற்கொண்ட நேர்காணல் இதோ..

இதையும் தவறாமல் படிங்க
`