ரஜினி இல்ல திருமணத்தில் கலந்துகொண்ட அரசியல் தலைமைகள் - புகைப்பட தொகுப்பு.!

76shares

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் - விசாகன் என்பவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணவிழாவில் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், மு.க அழகிரி, சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க