இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச்சம்பவம்; கைதாகப்போகும் முக்கிய பிரபலங்கள்?!

612shares

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில், இந்த கொடூர ஈனச்செயலில் ஈடுபட்டு கைதாகப்போகும் பிரபலங்கள் பற்றி அலசி ஆராய்கிறது இந்த காணொளி தொகுப்பு!

இதையும் தவறாமல் படிங்க