இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த குஷ்பு !! வைரலாகும் காணொளி !

54shares

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

இதன்போது கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோவை காண ....

இதையும் தவறாமல் படிங்க