திலகவதி கொலைக்கு சினிமாவும் காரணம்...? வெளிப்படையாக கூறிய இயக்குனர்!

83shares
Image

கடந்த மே 8 ஆம் திகதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் திலகவதி என்ற மாணவி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த கொலை தொடர்பில் ஆகாஷ் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இயக்குனர் மோகன் இந்த கொலை தொடர்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்... "இதற்கு சினிமாக்காறர்களாகிய நாங்களும் காரணமாக இருக்கின்றோம் என்பது மறுக்கப்படாத உண்மைதான்" என மோகன் தெரிவித்துள்ளார்.

விரிவான காணொளி....

இதையும் தவறாமல் படிங்க