இந்திய தேர்தல் முடிவுகள்: இதுவரை முன்னணியில் இருக்கும் கட்சி விபரம் இதோ....!

810shares

மக்களவை தேர்தலில் 310 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்ணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சாத்தியம் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி கடந்த 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணும் இன்று காலை தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 306 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 103 இடங்களிலும் மற்ற கட்சிகள் 95 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!