மோடிக்கு தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ள வாக்குகள்!

257shares

இந்திய அளவில் பா.ஜ.க முன்னணி வகிக்கும் நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 22105 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.

சமாஜ்வாஜ் வேட்பாளர் ஷாலினியாதவ் 11920 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளரான அஜய்ராய் 3240 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க அதிக இடங்ளை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க