பதவியேற்புக்கு முன்பே மோடியின் வெளிநாட்டு பயண திட்டம் வெளியானது!

107shares

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் திகதி வெளியாகியுள்ளது, இதில் இந்தியளவில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்போகிறது.

தமிழகத்தில் தி.மு.க பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாரதிய ஜனதா அங்கம் வகித்த அ.தி.மு.க கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் பல இடங்களை கைப்பற்றியதன் மூலம் அ.தி.மு.க தனது ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் மோடியின் வெளிநாட்டு பயணம், ஆனால் இம்முறை வெற்றிக்கு பின்னர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் விளக்குகிறது இந்த காணொளி..

இதையும் தவறாமல் படிங்க