நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி செய்த பரபரப்பு காரியம்! (செய்தித் துளிகள்)

  • Jesi
  • July 09, 2019
35shares

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், தலைமறைவாக இருந்த கடைசி நபர் கைது செய்யப்பட்டார்.

மாட்டு வியாபாரிகளை கட்டி வைத்து 'கோமாதாவுக்கு ஜே' என்று கோஷம் போட வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

இது போன்ற மேலதிக செய்திகளை தாங்கியவாறு அமைகின்றது இன்றைய செய்தித்துளிகள்

இதையும் தவறாமல் படிங்க