இரவோடு இரவாக முகிலனுக்கு நடந்த துயரம்! (செய்தித் துளிகள்)

  • Jesi
  • July 10, 2019
32shares

இரவோடு இரவாக கரூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு மதுபானக் கடைகளை நடத்துவதை எதிர்த்து காவல்துறை அனுமதி இல்லாமல் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் துண்டு பிரசுர வினியோகத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை அனுமதி இல்லாமல் வினியோகம் செய்ய கூடாது

கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இறப்பது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

இது போன்ற மேலதிக செய்திகளோடு இன்றைய செய்தித் துளி அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க