சிறுமியை சிறை வைத்து 5 பேர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் (செய்தித் துளிகள்)

  • Jesi
  • July 11, 2019
60shares

சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிணையில் இருந்த மூவர், கையெழுத்து போட காவல் நிலையம் வந்தபோது ‘டிக்டாக்’ செய்து நடித்ததால் கைது செய்யப்பட்டனர்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் தனியாக ஒரு செயலி உருவாக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 வயது சிறுமியை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த கொலைக்கு தாயும் உதவியது விசாரணையில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறி தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டபடி, தனி அறை ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

இது போன்ற செய்திகளுடன் இன்றைய செய்தித் துளிகள் அமைகின்றது.

இதையும் தவறாமல் படிங்க