அமெரிக்காவையே கலக்கிய தமிழ் பெண்; பலரும் அறிந்திடாத தகவல்!

769shares
Image

அமெரிக்காவரை பாப் பாடல் மூலம் கலக்கிவரும் தமிழ் பெண் பாடகி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த தமிழ் பெண் தமிழகத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

தமிழகம் தஞ்சையில் பிறந்தவர் ஜக்கி பெர்ரி, இவர் தற்போது அமெரிக்காவரை ராப் பாடலில் பாடுவதில் கலக்கிவருகிறார்.

தமிழ் ராப் பாடல்கள் மூலம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு சென்று, வேற்று நாட்டவர்களையும் தமிழ் மொழியை உச்சரிக்க வைத்த ஜக்கி பெர்ரி, தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள அவர் தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துகொண்டிருக்கிறார்.

அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர் என்பதுடன் இலவசமாக பல ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க