தமிழர் பகுதியில் இப்படியொரு பாடசாலையா!; வியக்க வைக்கும் சுவாரஸ்சிய தகவல்!

650shares

50-க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் பயின்று வரும் தனியார் பாடசாலை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குறித்த பாடசாலை தமிழகம் நாகை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

சீர்காழியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட இரட்டை குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

ஒரு வீட்டில் ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகளை அடையாளம் கண்டு சமாளிப்பதே கடினம் என்னும் நிலையில், 50க்கும் மேற்பட்ட இரட்டைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு பள்ளி ஆசிரியர்கள் தடுமாறும் சுவாரசியத்தை பார்க்க முடிகிறது.

இரட்டைக் குழந்தைகள் அனைவருமே ஒரே வகுப்பில் ஒரே பிரிவில் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமரவைக்கப்படுவதால் நாள்தோறும் அங்கு கலாட்டாக்கள் அரங்கேறும் என்கின்றனர் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்