மிகவும் பிரபல்யமான உணவகத்திற்கு சீல்; உணவில் புளு கிடந்ததால் ஏற்பட்ட விபரீதம்!

114shares

சென்னையில் உள்ள பிரபல்யமான உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு கிடந்ததால் குறித்த உணவகத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளில் தமது கிளைகளை உருவாக்கி மிகவும் பிரபல்யமாக இருந்துவந்த குறித்த உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளி...