நடிகர் விஜய் தொடர்பில் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் கூறியது என்ன தெரியுமா...?

89shares

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை வைத்திருக்கும் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பில் சீமானிடம் கேக்கப்பட்ட கேள்விக்கு, விஜய் என் இனம். அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன்.

ரஜினிகாந் வருவதை நாம் எதிர்க்கின்றோம். ஆனால் விஜய் வருவதை நாம் ஆதரிப்போம். ஏன் என்றால் அவர் என் இனம், இரத்த சொந்தம் உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலுக்கு வந்து மக்கள் தனக்கு வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களித்தால் வாழத்து தெரிவிப்பேன் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.