வெளிநாடொன்றில் அதிகாலையில் 5 மாத குழந்தைக்கு இலங்கை தமிழ் அகதி ஒருவர் செய்த கீழ்த்தரமான செயல்!

1146shares

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் ரயில் நிலைய வளாகத்தில் இலங்கை அகதி ஒருவர் 5 மாத குழந்தையை கடத்த முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

துா்காபிரசாத் என்பவரின் 5 மாத குழந்தை ரிஷிகவந்தாவை மர்ம நபர் ஒருவர் தூக்கி உள்ளார்.

அப்போது குழந்தை அழுததால், அவரது மனைவி எழுந்ததும் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து மர்ம நபரை துரத்திச் சென்ற போது, புதருக்குள் பதுங்கிய அவரை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்ததுடன், ரயில்வே பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், குழந்தையை கடத்த முயன்றவர் அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சோ்ந்த தினேஷ் என்பது தெரிய வந்தது.

அவரை கைது செய்த பொலிஸார், காட்பாடி ரயில்வே பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்