தமிழ்நாட்டை விட்டு தமிழர்கள் துரத்தப்படுவார்கள்! சீமான் பகீர் தகவல்

515shares

வட இந்தியர்கள் தமிழனின் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன்.

தற்போது வரை இரண்டரை கோடி பேர் உள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் அது மூன்று கோடி ஆகப் போகிறது.

இந்தநிலையில் வேலை வாயப்பு அவர்களுக்கே செல்லும். இவ்வாறு பல்வேறு விதமாக தமிழர்கள் அவர்களது சொந்த மண்ணில் பாதிக்கப்படவுள்ளனர் என முன் எச்சரிக்கை விடுக்கிறார் இயக்குநர், நடிகர் , மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

வட இந்தியர்கள் தமிழகத்தை எவ்வாறு ஆக்கிரமிக்கிறார்கள் என்பது தொடங்கி தற்போதைய அரசியல் நிலைவரம் வரையான பல்வேறு விடயங்களை ஐபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்.

அவருடனான நேர்காணல் காணொலி வடிவில்..

இதையும் தவறாமல் படிங்க