பேரறிவாளனுக்கு மீளவும் ஒருமாதகாலம் பிணை?

36shares

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி எனத் தெரிவித்து சிறைத்தண்டனை வித்திக்கப்பட்ட பேரறிவாளனுக்கு மீளவும் ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் கடந்த 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளனின் தந்தையின் உடல்நிலை கருதி, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதகாலம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பேரறிவாளனுக்கு, கடந்த வருடம் இரண்டு மாதங்கள் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி