திருமணமான ஐந்தே நாளில் மணமகள் எடுத்த விபரீத முடிவு! சோகத்தில் உறவுகள்

72shares

திருமணமாகி ஐந்தே நாளில் மணமகள் விபரீத முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தமிழகத்தின் தேனிமாவட்டத்தைச் சேர்ந்த சிவசக்தி (18 ) என்ற இளம் யுவதி தனது உறவினரான சேதுபதி(22 ) என்பவரை கடந்த முதலாம் திகதி திருமணம் செய்தார்.

திருமணத்துக்கு பின்னர் மணமகன் வீட்டின் மேல் மாடியில் கணவனும் மனைவியும் தங்கியிருந்தனர்.இந்த நிலையில் நேற்றுமாலை மணமகனான சேதுபதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். எனினும் மேல் மாடியிலிருந்து நீண்டநேரமாகியும் மணமகள் வராததால் சந்தேகமடைந்த மாமியார் அவரின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறிக்கான கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

திருமணமான ஐந்தே நாளில் மணமகளின் விபரீத முடிவால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி