தண்டவாளத்தில் இருந்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி! பெற்றோர், மாணவர்கள் கடும் சோகத்தில்

485shares

தண்டவாளத்தில் ரயில் வருவதையும் தெரியாது அமர்ந்திருந்த மாணவர்கள் நால்வர் ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் சித்திக்ராஜா, ராஜசேகர்.கருப்பசாமி, மற்றும் கவுதம் ஆகிய நான்கு மாணவர்களே ரயில் சக்கரத்தில் சிக்கி துண்து துண்டாக்கப்பட்டு பலியானவர்களாவர்.மற்றுமொரு மாணவனான விக்னேஷ் என்பவர் ரயில் வருவதை கண்டு ஓடியதால் அதிஷ்டவசமாக தப்பிக் கொண்டார்.

தமிழகம் கொடைக்கானல் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் பலியான சம்பவம் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டநிலையில் அவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்ததுக்கு வருகைதந்து அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.அத்துடன் கூடப்படிக்கும் மாணவர்களும் கோவை வைத்தியசாலைக்கு திரண்டதில் வைத்தியசாலைப்பகுதி சோகமயமாக காட்சியளித்தது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!