விடுதலைப் புலிகளின் தலைவரின் வேடமிட்டு பேசிய தமிழக பள்ளி மாணவன்! சர்ச்சைக் காணொளி

73shares

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் அண்மையில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் ஒரு பாடசாலையில் மாணவன் ஒருவன் தலைவர் பிரபாகரனின் வேடமிட்டு வீர வசனங்களை பேசும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள தமிழக பாஜக “இத்தகைய பேச்சுக்களை ஊக்குவிக்கிறதா தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, அதுவும் பள்ளிவளாகத்தில் அரசியல் நிகழ்வுகள், தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்களின் தீவிரவாத ஆதரவு பேச்சுக்கள் நடத்த அனுமதி அளித்து வேடிக்கை பார்ப்பது தகுமா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த நிகழ்வில் நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பலர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!