சீனாவிலிருந்து வந்த கப்பலில் இருந்த உயிரினத்தால் பரபரப்பு

348shares

சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் பூனையொன்று இருந்ததால் அதிகாரிகளிடையே பதட்டம் பரபரப்பு ஏற்பட்டது.

பொம்மைகள் நிரப்பப்பட்டிருந்த ஒரு கொண்டெய்னருக்குள், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று உயிருடன் இருப்பதை பார்த்த அதிகாரிகள்,அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

பூனை வழியாக கொரோனா வைரஸ் பரவிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அங்கிருந்தோரிடம் தொற்றிக் கொண்டது. இதையடுத்து, உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகள், முகமூடி அணிந்தபடி, விரைந்து வந்தனர். அந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். எனினும் பூனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான முதல்கட்ட அறிகுறி எதுவும் இல்லை.

அதேநேரம், பூனையை யார் அனுப்பினார்கள், ஏன் அனுப்பினார்கள் என்பது தெரியாததால், சந்தேகம் நீடிக்கிறது. எனவே, பூனையை வெளியில் எங்கும் விடாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

...........................................................................................

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!