இன்று ஒரே நாளில் அதிகரித்த தங்கத்தின் விலை

160shares

இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.808 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கத்தின் விலை அண்மைக் காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். பின்னர் மெல்ல மெல்ல விலை குறைந்தது.

ஆனால், சமீப நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று, ஒரு சவரம் தங்கத்தின் விலை ரூ.808 அதிகரித்து ரூ.32,936-க்கு விற்கப்படுகிறது.

அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.101 உயர்ந்து ரூ.4,117 ஆக உள்ளது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!