கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கு 1000 ரூபாய் ரொக்கப்பணம்

59shares

இந்தியாவில் கொரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அகதிகள் 18,884 பேருக்கு ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதை தெரிவித்துள்ளார்.

இதுவரை 1 கோடியே 86,80,230 பேருக்கு ரூ.1000 ரொக்கப்பணமும், டோக்கனும் வழங்கியுள்ளனர்.

அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி