தமிழகத்தின் இன்றைய களநிலவரம்! புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

17shares

உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதிகளவான பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் பெரிதாகியிருக்கிறது.

இதற்கிடையில், சொந்த ஊர் திரும்ப முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்துவருவது ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொழிலுக்காக தமிழகம் வந்தவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் தவிக்கும் சோகம் உறவுகளிடையே பெரும் தவிப்பை உண்டுபண்ணியிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய தமிழகம் தொடர்பான முழுமையான அறிவுறுத்தலுடன் வருகிறது இன்றைய தமிழகம், காலை நேரப் பிரதான செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி