தமிழகத்தின் இன்றைய கொரோனா களநிலவரம்! முழுமையான தொகுப்பு

26shares

தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்திவருகிறது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் உக்கிரமடையத் தொடங்கியிருக்கிறது.

இந்தநிலையில் தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அரசாங்கம் ஊரடங்குத் தளர்வைகளையும் மேற்கொண்டிருக்கிறது.

கொரோனா பரவல் தொடர்பிலும் மேலும் பல தகவல்களுடனும் இன்றைய கொரோனா களநிலவரம் பகுதி தொகுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி