யானையை தொடர்ந்து பசுவுக்கு நடந்த கொடுமை

193shares

கேரள மாநிலத்தில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துக் கொடுத்த சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜந்துட்டா என்ற பகுதியில் சினைப்பசு ஒன்றுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. தற்போது இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

you may like this

Tags : #India #Elephant
இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!