வெள்ளக்காடாக மாறவுள்ள சென்னை -விடுக்கப்பட்டுள்ளஅபாயஅறிவிப்பு

182shares

கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையை விடவும் வரும் ஓகஸ்ட் மாதத்தில் கடும் மழை பெய்யும் என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நவம்பர் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 வரை கனமழை பெய்தது. இதில் சென்னை வெள்ளக்காடானது.

இந்நிலையில், சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில்,சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா , விசாகப்பட்டிணம் போன்ற கடலோர நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட இந்த வருடம் பெய்யும் மழையால் அதிக மழை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

youmay like this

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்