பிறந்து நான்கு நாட்களேயான குழந்தை கொரோனாவால் உயிரிழந்த சோகம்

130shares

பிறந்து நான்கு நாட்களேயான பெண்குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.

பிறந்து நான்கு நாட்களேயான குறித்த குழந்தை கடந்த 29 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டாம் திகதிசுவாச கோளாறு மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்