கொரோனா மரணங்களை தடுப்பதில் தடுமாறும் அரசு! மரணங்களைக் குறைக்க செய்ய வேண்டியது என்ன?

63shares

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அவ்வளவு தாக்கம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலிலை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கிறார்களா? கொரோனா பரவலில் அரசு தடுமாறுவது ஏன்? உண்மையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமா?

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இக்காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்