100 படையினரை பலியெடுத்தது கொரோனா

67shares

கொரோனா தொற்றால் இந்திய மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் செப்ரெம்பர் 10 வரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், கொரோனா தொற்றால் செப்ரெம்பர் 10 வரை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 35 பேர், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23 பேர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 24 பேர், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 7 பேர், சாஸ்திர சீமா பால் படையைச் சேர்ந்த 6 பேர் மற்றும் அசாம் ரைப்பில்ஸ் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய

கனவில் கூட சாத்தியமாகாது - அடித்துக்கூறும் ஜனாதிபதி கோட்டாபய