சர்வதேச நாடுகளை பின்தள்ளி முதலிடத்தில் இந்தியா!

212shares

கொரோனா பாதிப்பில் இருந்து அதிகளவில் குணமடைந்தவர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம்பிடித்துள்ளதாக இந்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 3 கோடியே 23 இலட்சத்து 94 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 75 இலட்சத்து 3 ஆயிரத்து 76 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 63 ஆயிரத்து 318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியால் இதுவரை 9 இலட்சத்து 87 ஆயிரத்து 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருந்தாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 39 இலட்சத்து 4 ஆயிரத்து 683 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பில் இருந்து அதிகளவில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியல் வருமாறு,

இந்தியா - 46,74,988

அமெரிக்கா - 44,31,052

பிரேசில் - 40,23,789

ரஷ்யா - 9,29,829

கொலம்பியா - 6,74,961

பெரு - 6,36,489

தென் ஆபிரிக்கா - 5,95,916

இதையும் தவறாமல் படிங்க
பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு  -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

பாடசாலையில் பாரிய குண்டுவெடிப்பு -கொத்து கொத்தாக பலியாகிய மாணவர்கள்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

யாழில் இன்று இடம்பெற்ற துயரம் -வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் பறிபோன உயிர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ளார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்