கொரோனா நோயாளியின் படுக்கையில் நெளிந்த புழுக்கள் -உறவினர்கள் அதிர்ச்சி

360shares

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் படுக்கையில் புழுக்கள் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கேரளாவை சேர்ந்த கூலித்தொழிலாளி அனில்குமார் என்பவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று குணமாகி விடுவிக்கப்பட்டார். அவருடைய படுக்கையில் இருந்த பொருட்களை அவருடைய உறவினர்கள் எடுத்து வைத்தபோது படுக்கையில் பல புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

இதுகுறித்து அனில்குமாரின் உறவினர்கள் கேரளா சுற்றுலா சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். இது குறித்து உடனடியாக விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் படுக்கையில் ஏராளமான புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நெருங்கி வரும் அபாயம்! விடுக்கப்பட்டது எச்சரிக்கை

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக நெருங்கி வரும் அபாயம்! விடுக்கப்பட்டது எச்சரிக்கை