கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சாவு: பலர் மாயம்

267shares

இந்தியாவின் தெலுங்கானாவில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கினால் மோசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளியாகிறது இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து