ஒரேநேரத்தில் உயிரிழந்த 80 பசுக்கள் - அதிர்ச்சியில் மக்கள்

539shares

தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த 80 பசுக்கள் மர்மமான முறையில் ஒரே நேரத்தில் இறந்து கிடந்தது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள பில்யூபாஸ் கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிராம மக்கள் அளித்த முறைப்பாட்டை அடுத்து நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர் பசுக்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.

பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

ஏழு கப்பல்களில் ஏற்றப்பட்டு தனித்தீவில் இறக்கிவிடப்பட்டுள்ள அகதிகள்

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி

நாடாளுமன்றில் இன்று எனது கடைசிநாள் -தயவு செய்து பேச அனுமதியுங்கள் -கோரிக்கை விடுத்த எம்.பி