பேரறிவாளன் உட்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம்!

0shares

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

பேரிறிவாளனின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுப்பார் என்று இந்திய மத்திய அரசு ஜனவரி 21 ஆம் திகதி உச்ச நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில்இ ஜனவரி 22 ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிவுள்ள பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்திவைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல இந்திய தகவல்களுடன் வருகிறது இக்காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்